April
April Des
April Des
On 25th May morning, Sri Swamiji had darshan of Sri Parathasarathy Perumal and Sri Kolavilli Ramar at Parthanpalli and Sri Rajagopalan at Kavalampadi. In the evening, He participated in the Vasanthothsavam of Sri Van Purushotaman at Thirunangur.
திருநாங்கூர் பிரதிவாதி பயங்கரம் 7 கோயில் ஆதீனம் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஶ்ரீவரதராஜப்பெருமாள் கோயில் திருமணிக்கூடம் சன்னதியில் பெருமாளின் திருக்கல்யாணவைபவம் இன்று இனிதே நடந்தேறியது திருநாங்கூர் பிரதிவாதி பயங்கரம் 7 கோயில் ஆதீனம் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஶ்ரீவரதராஜப்பெருமாள் கோயில் திருமணிக்கூடம் சன்னதியில் பெருமாளின் தீர்த்தவாரி வைபவத்தை முன்னிட்டு இன்று பெருமாள் ஶ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் எழுந்தருளி தைஅம்மாவாசை மங்களாசாசன உற்சவத்தின்பொழுது ஶ்ரீகுமுதவல்லி சமேத திருமங்கைஆழ்வார் இறங்கும் (மணிகர்னிகா ) காவிரி ஆற்றில் ஶ்ரீவரதராஜப்பெருமாள் திருமஞ்சணமும் தீர்த்தவாரியும் கண்டருளி சன்னதிக்கு …